THIRUMURAI VIZHA
At Vishnu Siva Mandir, Mawson, Canberra
On Saturday 15 February 2020 at 5.00 pm.
THIRUMURAIS are the devotional outpourings of Saiva Saints who surrendered themselves fully to Lord Siva.
High lights of the event:
- Speech by Mrs Kesini Koneswaran, Sydney.
- Thirumurai Hymns by students of Ganamirtha Music Academy
- Students participation
These Tamil devotional poems are classified into twelve volumes and are called Panniru Thirumurais. They include hymns of Thevaram, Thiruvasagam, Thiruvisaippah, Thiruppallandu and Periyapuranam, which are often recited as Panchapuranam. Other hymns are Thirumanthiram, verses of Karaikkaal Ammaiyaar and other saints.
The saints, by their outpourings of these devotional hymns, restored the linguistic, religious and cultural heritage of the Tamils. They instilled courage and self-respect in the Tamil minds.
Parents are kindly requested to give us the names of their children desiring to take part in the Vizha Programme before 10th December 2019.
All are cordially invited.
Organisers:
Dr K. Ganesalingam & Mrs Y. Ganesalingam
Tel: 0470325468 / 0444533121
e-mail: kganesalingam@yahoo.com
உ
10-வது திருமுறை விழா
இடம்: விஷ்ணு சிவா கோயில், மோசன், கன்பரா
Vishnu Siva Mandir, 82 Mawson Drive, ACT 2606
காலம்: 15.02.2020, சனி பி.ப. 5.00 மணி
தலைமை: கலாநிதி க. கணேசலிங்கம்
நிகழ்ச்சி நிரல்
பஞ்சபுராணம்:
சிவபுராணம் ஓதல்: சபையினர்
மாணவர் பேச்சு:
திருமுறை இசை: கானாமிர்த இசைப்பள்ளி மாணவர்
தலைமை உரை:
நடனம்: ஆனந்தத்தாண்டவம்
Dr யோ. அபிராமி அவர்களின் மாணவர்கள்
சிறப்புரை: ‘திருமுறையே சைவநெறிக் கருவூலம்‘
சித்தாந்தரத்தினம் திருமதி கேசினி கோணேஸ்வரன், சிட்னி
நாடகம்: ‘நாமார்க்கும் குடியல்லோம்’
கருத்துக் களம்: சைவ நாற்பாதங்கள்
(சரியை, கிரியை, யோகம், ஞானம்)
நன்றியுரை:
தேவாரம்:
அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
- விழா முடிவில் உணவு வழங்கப்படும்
v அன்பர்கள் பாரம்பரிய உடையில் வருவது விரும்பத்தக்கது.
விழா அமைப்பாளர்:
கலாநிதி க. கணேசலிங்கம் & திருமதி யோ. கணேசலிங்கம்
Tel: 6156 3658; Mobile: 0470 325 468 / 0444 533 121